17521
இ-பாஸ் எனப்படும் பயண அனுமதிச் சீட்டுப் பெறுவதற்கான புதிய நடைமுறைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. https://tnepass.tnega.org/#/user/pass   என்கிற இணையத்தளத்தில் விண்ணப்பித்து பாஸ் பெறலாம்...